Posts

Showing posts from April 20, 2020

நீரிழிவு நோய் (diabetes)

Image
                        நீரிழிவு நோய் நீரழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகு. இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது நீரிழிவு நோய் வர காரணம் என்ன?                                                              இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரவில்லை அதிகம் சாப்பிடும் சோம்பேறிகளும் அதிகம் வேலை செய்யாதவர்களுக்கு உடலுக்கு அதிக அளவில் வேலை தர அவர்களுக்கும் இந்த நோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு அவர்களே அதிகம் பாதிப்படைகிறார்கள். வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பிரதானம் உணவு பழக்கம்தான். ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும். அரோக்கியமான உணவு என்றால்? அதிக நார்சத்து உடைய உணவு வகைகள்தான். நார்சத்தும...