Posts

Showing posts from March 10, 2020

நீர் குடிக்கும் முறை

Image
                             நீர் குடிக்கும் முறை மனித உடலில் 60 சதவீதம் நீரால் ஆனது . நாம் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமானது அந்த நீரை நாம் எப்படி பருக வேண்டும் என்று தெரிந்து குடித்தாள் நீரும் மருந்தே . நீர் மிக அதிகமாகவும்    இல்லை   குறைவாகவும் குடித்தாள் கிட்னி கல் வருவதற்கு வாய்ப்புண்டு தண்ணீரை அண்ணாந்து மடக்கு மடக்கு என்று வேகமாக குடிக்க கூடாது . நீரை மெதுவாக வாய் வைத்த பழச்சாறு குடிக்கும் வகையில் நீரை குடிக்க வேண்டும் . நீரை குடிக்கும் போது அமர்ந்து குடிக்க வேண்டும் ஏனென்றால் நீரானது அனைத்து செல்களுக்கும் போய் சேர்ந்துவிடும் . அண்ணாந்து குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அண்ணாந்து நீரை வாயில் ஊற்றி வாயில் அடக்கி அதை மெதுவாக முழுங்க வேண்டும் . நீரை எப்படி சுத்திகரிக்க வேண்டும் எப்போதும் குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் , மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்து...