இதயத்தை காக்கும் செம்பருத்தி

இதயத்தை காக்கும் செம்பருத்தி அன்பை கொடுக்கும் இதயம் படபடப்பு ஏற்பட்டால். நம்மீது உள்ள அன்பும் இதயத்தைக் எல்லாம் துடிதுடிக்கும். அந்த அன்பை காப்பாற்ற உங்கள் இதயம் மிக முக்கியம். இதற்கு காவலனாக இருப்பவள் செம்பருத்தி. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திதான் நல்லது. காலையில் எழுந்தவுடன் இரண்டு அல்ல மூன்று செம்பருத்தி பூவை பறித்து அதிலுள்ள இதழ்களை மட்டும் பிரித்து சாப்பிட்டு வந்தால் இதயநோய் வராது. ஏற்கனவே வந்து இருந்தாலும் குணமாகிவிடும். நோயுள்ளவர்கள் ஆறு செம்பருத்தியின் இலைகளை மட்டும் எடுத்து அத்துடன் மூழ்கும் அளவுக்கு தாராளமாக தண்ணீரை விட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இதில் காலைல 6 டீஸ்பூன் மாலையில் 6 டீஸ்பூன் இன்று 20 நாளைக்கு தொடர்ந்து குடித்து வர இதய படபடப்பு, இதய வலி, அடைப்பு , யாவும் குணமாகிவிடும். கசாயத்தை குடிக்கும்போது தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் அதைவிட தேன் மிகச்சிறந்தது . ...