கர்ப்ப கோளாறு ஒரு தீர்வு

கர்ப்ப கோளாறு ஒரு தீர்வு ஒரு பெண்ணின் மிகப்பெரிய அடையாளம் அவள் கர்ப்பம் ஆவது ஆகும். குழந்தை பாக்கியம் என்பது கடவுள் தந்த வரம் அந்த வரத்தை கர்ப்பமாக இருக்கும் போது அதை பாதுகாத்து அக்குழந்தையை உலகத்துக்கு தருவது அனைத்து பெற்றோர்களின் கடமையாகும். கர்ப்பத்திலேயே ஒரு பெண் மிகவும் அழகாக இருப்பாள் மனம் மகிழ்ச்சியாகவும் இருப்பாள்.பெண் என்று ஒரு அற்புத அழகுற்கு இன்னும் அழகு ஊட்டுவதே கர்ப்ப காலம் அப்பேர்ப்பட்ட கர்ப்பத்தை எக் கோளாறும் இல்லாமல் பாதுகாக்க என்ன வழி என்பதை பார்ப்போம். கர்ப்பப்பை கோளாறு குறைய கர்ப்பப்பை கோளாறு குறைய தும்பைப் பூவை, வெள்ளாட்டுப் பாலில் காயச்சி குடித்து வரக் கர்ப்பப்பையில் கோளாறு குறையும். கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும் கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைய மலைவேம்பு இலை, ரோஜா இலைத்தளிர், கொய்யா இலைத்தளிர், கீழாநெல்லி, பசு நெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால்...