கண்களை பாதுகாக்கும் முறை

கண் பார்வை குறைபாடு இக்காலகட்டத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை வயது வித்தியாசம் இன்றைய அனைவருக்குமே கண்பார்வை கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டாகிறதுஇந்த காலகட்டத்தில் அதிகப்படியான பேர் கம்ப்யூட்டர் டிவி இவை முன்னால் அதிக நேரம் செலவழிப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது மற்றும் இரவில் மொபைல் போனை பயன்படுத்தி தூங்காமல் விழித்து அதை உற்றுநோக்கி கொண்டிருப்பதாலும் கண் பார்வை குறைபாடு அதிக அளவில் ஏற்பட அதிக வாய்ப்புண்டு எனவே இதை முதல் தவிர்க்க வேண்டும். இதனால் கண்ணில் ஈரத்தன்மை இல்லாமல் போகும் கண்ணில் உள்ள மெல்லிய நரம்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் இதனால் கண் பார்வை குறைபாடு ஏற்படும். ...