கோபத்தை குறைக்க சில வழிகள்

இயலாமையின் வெளிப்பாடே கோபம் உங்களால் ஒரு செயல் செய்ய முடியவில்லை என்றால் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதை உங்கள் நண்பர் கேட்க வில்லை என்றால் கோபம் வரும் ஏனென்றால் உங்களால் அவரை கேட்க வைக்க முடியவில்லை. ஒருவரது செயலோ சொல்லு உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு கோபம் வரும் ஏனென்றால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இல்லை. உங்களுக்கு பக்குவம் இல்லாத காரணத்தினாலும் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளாத முடியாத காரணத்தினாலும் பிறருக்கு உங்கள் கருத்துக்களை புரியவைக்க முடியாத நாளையும் அதாவது உங்களின் இல்லாமையினால் வெளிப்படுவதே கோபம். கோபம் என்பது நமது இயலாமை பொறுமையின்மை பக்குவம் இன்மை பயம் மற்றும் பதற்றம் இது போன்ற எதிர்மறையான உணர்வே கோபமாக வெளிப்படுகிறது. உங்களது கோபம் சில சமயம் ஞாயம் ஆகும் இருக்கலாம் அநியாயமாகும் இருக்கலாம். அனைவரது கண்ணோட்டமும் வேறு வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கோபம் எப்பேர்ப்பட்ட உறவுகளையும் எப்பேர்பட்ட நட்புகளையும் முறித்துவிடும் .ஒருவேளை அந்த பத்து நிமிடம் நீங்கள் சற்று கோவத்தை ...