விந்து முந்துதல்

இயற்கை வைத்தியம் விந்து முந்துதல் Premature ejaculation ஒருவரின் வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது மிகவும் அவசியமானது அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். தாம்பத்தியம் என்பது ஆழ்மனதின் உறவாகும். இது முழுக்க முழுக்க மனம் சார்ந்த விஷயம். ஒரு ஆண் பெண் உச்சகட்டத்தை தொடுவதற்கு முன்னே ஆண் விந்து வெளிவந்து விடுகிறது இதனால் பெண்ணை திருப்தி படுத்த இயலாமல் ஆண் ஒரு கோழை போல் ஆகி விடுகிறான். எவர் ஒருவர் 20 நிமிடத்திற்குள் உறவை முடித்துக் கொள்கிறாரா அவரின் மனைவி திருப்தி அற்றதாகவே கருவிகளால்.நூறில் பத்து பேருக்கு இந்த விந்து முந்துதல் பிரச்சனை இருக்கின்றது. விந்து முந்துதல் பிரச்சனை ஆண்களுக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. விந்துமுந்துதல் என்பது ஒரு நோய் அல்ல என்பதை புரிந...