மூச்சுத் திணறல் (wheezing)

இயற்கை வைத்தியம் மூச்சுத் திணறல் (wheezing) மூச்சுத் திணறல் (wizeeing) இன்று பலருக்கும் இப்பிரச்சனை உண்டு அவர்கள் இன்ஹெலர் இல்லாமல் வெளியே முடியவில்லை . தண்ணீர் இல்லாத மீன் போல் இன்ஹெலர் இல்லை என்றால் அவர்கள் துடிக்க இயற்கை வைத்திய முறையில் சில நல்ல தீர்வுகள் இருக்கின்றன . துடிப்பது தொடங்கிவிடுகிறார்கள்இதற்கு பூண்டு பூண்டு ஆஸ்துமா வீசிங் போன்ற பல்வேறு வகையான நோய்களின் சிகிச்சைக்கு பயன்படும் பூண்டு , இருமல் போன்ற பக்டீரியா தொற்றையும் தடுக்க உதவுகிறது . தொற்று பாதிப்புகள் மூச்சு குழாயில் சளி உற்பத்தி மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது . இதுவே வீசிங்கின் மூலக்காரணம் ஆகும் . ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு பூண்டுகளை சாப்பிடுவதன் மூலம் கடுமையான ஆஸ்துமாவைக் கூட தடுக்கலாம் . பூண்டு மாத்திரைக...