கண்களை பாதுகாக்கும் முறை




                    கண் பார்வை குறைபாடு


இக்காலகட்டத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை வயது வித்தியாசம் இன்றைய அனைவருக்குமே கண்பார்வை கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டாகிறதுஇந்த காலகட்டத்தில் அதிகப்படியான பேர் கம்ப்யூட்டர் டிவி இவை முன்னால் அதிக நேரம் செலவழிப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது மற்றும் இரவில் மொபைல் போனை பயன்படுத்தி தூங்காமல் விழித்து அதை உற்றுநோக்கி கொண்டிருப்பதாலும் கண் பார்வை குறைபாடு அதிக அளவில் ஏற்பட அதிக வாய்ப்புண்டு எனவே இதை முதல் தவிர்க்க வேண்டும். இதனால் கண்ணில் ஈரத்தன்மை இல்லாமல் போகும் கண்ணில் உள்ள மெல்லிய நரம்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் இதனால் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.
                                                                                                         கண்ணில் ஏதேனும் தூசி பட்டுவிட்டால் கண்ணை கசக்க கூடாது அந்த தூசி தானாக கண்ணின் ஓரத்தில் வந்து தேங்கும் தானாக வெளியேறிவிடும். நீரில் கண்ணை முக்கி நன்கு கண்ணை வலது இடதுபுறம் மற்றும் இடதில் இருந்து வலது புறம் சுற்றவேண்டும் இதுவே கண் சுத்தம் செய்யும் முறை. அதை விட்டு கண்ணை கசக்கினாள் கண்களில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் முதலில் முகத்தைக் கழுவி கண்களையும் நன்றாக அலச வேண்டும்.

உணவு முறை




  • கண் பார்வை தெளிவடையகொத்தமல்லிக் கீரை, துவரம் பருப்பு இவைகளை சாப்பிட கண் பார்வை தெளிவடையும்.
  • முருங்கைகீரை கண்களுக்கு சிறந்த மாமருந்து.இதனை உணவுடன் சேர்த்திக் கொள்வதால் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
  • பொன்னாங்கன்னி கீரை கண்களுக்கு சிறந்த மாமருந்து.இதன் இலைகளை காலையில் மென்று தின்று பின் பால் பருகி வர கண் பார்வை தெளிவு பெறும்.
  • கேரட் அதிக அளவு எடுத்துக் கொண்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது
  • தூரப்பார்வை கிட்டப்பார்வை மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் கண்புரை கண்கள் ரீதியான கண் எரிச்சல் மற்றும் நீர் வடிவது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் கீழாநெல்லி இலையை நன்கு வலுவலுப்பாக அரைத்து அத்துடன் சுத்தமான தேன் சேர்த்து அத்துடன் கொஞ்சம் சீரகப் பொடி சேர்த்து தினமும் காலையில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு கொண்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் விரைவில் நீங்கிவிடும்.

கண்ணுக்கு பயிற்சி




 தூரப்பார்வை கிட்டப்பார்வை கோளாறு உள்ளவர்கள் கண்களுக்கு பயிற்சி தருவது அவசியம்.கண்களுக்கான பயிற்சி இப்பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தான் கண்டிப்பாக கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் இந்த பயிற்சியை அதிகப்படியான மருத்துவர்கள் கூறுகிறார்கள்


கண்களைப் பற்றி சுவாரசிய தகவல்

  • நமது கண்ணின் சராசரி 28 கிராம் ஆகும்
  • முதல் எட்டு வாரத்திற்கு குழந்தைகள் கண்ணில் நீர் வராது
  • ரத்தநாளங்கள் இல்லாத உயிர் திசுக்கள் என்றால் அது நம் கண் மட்டும்தான்
  • நமுகன் 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு
  • எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உள்ள ஒரே உடல் உறுப்பு கண்கள் மட்டும் தான்
  • உடல் உறுப்புகளை வேகமாகவும் அசைந்து கொடுக்கும் உருபு கண் இமை
  • நமது கண்கள் 576 மெகாபிக்சல் கொண்டது
  • நமது நினைவுகள் 80% பார்ப்பது மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது

இவ்வளவு ஆச்சரியங்கள் கொண்ட நமது கண்ணை மிக கவனமுடன் பாதுகாப்பது நல்லது. எனவே தயவுசெய்து இரவு தூங்கும் முன் செல்போன் டிவி லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தாதீர் அப்படி பயன்படுத்தினால் அதை அணைத்துவிட்டு முகம் கழுவி 20 முதல் 30 நிமிடம் கழித்து உறங்கச் செல்லுங்கள். நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நம் தூக்கம் மட்டுமே



காஞ்சி பால ஜோதிடம் என்ற பெயரில் நாங்கள் ஜோதிடம் பார்த்து வருகிறோம். உங்கள்க்கு ஜோதிட ரீதியான  ஆலோசனைகளுக்கு எங்கள் இணையதளத்திற்கு வாருங்கள் 👉🏽   click


                                                           முந்தைய பதிவுக்குச் செல்ல
                                                         அடுத்த பதிவுக்குச் செல்ல

Comments

Popular posts from this blog

நீரிழிவு நோய் (diabetes)

இதயத்தை காக்கும் செம்பருத்தி

நீர் குடிக்கும் முறை