விந்து முந்துதல்


      இயற்கை வைத்தியம்
                                         விந்து முந்துதல் Premature ejaculation



   

ஒருவரின் வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது மிகவும் அவசியமானது அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். தாம்பத்தியம் என்பது ஆழ்மனதின் உறவாகும். இது முழுக்க முழுக்க மனம் சார்ந்த விஷயம்.
ஒரு ஆண் பெண் உச்சகட்டத்தை தொடுவதற்கு முன்னே ஆண் விந்து வெளிவந்து விடுகிறது இதனால் பெண்ணை திருப்தி படுத்த இயலாமல் ஆண் ஒரு கோழை போல் ஆகி விடுகிறான். எவர் ஒருவர் 20 நிமிடத்திற்குள் உறவை முடித்துக் கொள்கிறாரா அவரின் மனைவி திருப்தி அற்றதாகவே கருவிகளால்.நூறில் பத்து பேருக்கு இந்த விந்து முந்துதல் பிரச்சனை இருக்கின்றது.
விந்து முந்துதல் பிரச்சனை ஆண்களுக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. விந்துமுந்துதல் என்பது ஒரு நோய் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே மனம் சஞ்சலம் பயம் கவலை பதற்றம் இவை அனைத்துமே விந்து முந்துதலை ஏற்படுத்தக் கூடியவை. ஆரம்ப காலத்தில் வருவது சகஜமான தான். ஆனால் இந்த நிலை எப்போதும் இருப்பது நமது மணவாழ்க்கைக்கு பிரச்சினையைக் கொடுக்கும். அதிகப்படியான உஷ்ணம் இருந்தாலும் விந்து முந்துதல் ஏற்படும். விந்து முந்துதல் விந்து நீர்த்து போவதாலும் ஏற்படும் அதைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

விந்து முந்துதலை கட்டுப்படுத்த.

  • ·         விந்துமுந்துதல் என்பது மனம் சார்ந்த பிரச்சனையே அதனால் இதற்கு தியானம் மற்றும் யோகா செய்வது மிகவும் அவசியம்.
  • ·         பாலியல் சார்ந்த அறிவை கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  • ·         உடலுறவு என்பது இரண்டு உடல்களும் ஒன்று சேர்ந்து அதனால் ஏற்படும் ஒரு சுகம் என்று ஒரு தவறான புரிதலில் இருந்து விடுபடவேண்டும்.
  • ·         உடலுறவு என்பது இருவரின் ஆழ்மனம் புரிதல் அந்த புரிதலால் வெளிப்படும் அன்பு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
  • ·         பயம் பதற்றம் இவற்றிலிருந்து முதலில் விடுபட வேண்டும்.
  • ·         மாதுளை பழத்தை சாப்பிட வேண்டும். அதை சார் எடுத்தால் வடிகட்டாமல் குடிக்க வேண்டும்.
  • ·         வேர்கடலை பாதாம் பிஸ்தா போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.


                                      முந்தைய பதிவுக்குச் செல்ல    

                                    அடுத்த பதிவிற்கு செல்ல


Comments

Popular posts from this blog

நீரிழிவு நோய் (diabetes)

இதயத்தை காக்கும் செம்பருத்தி

நீர் குடிக்கும் முறை