கொழுப்பு கட்டி



                      கொழுப்பு கட்டி என்றால் என்ன?





நமது உடலில் தேவையற்ற கரைய வேண்டிய, கழிவாக வெளியேற வேண்டிய கொழுப்புகள் வெளியேறாமல் அங்கு சிறிது சிறிது ஒன்றாக திரண்டு கூடி நின்றால் அது கொழுப்பு கட்டி எனப்படும்.
 நூற்றில் ஒருவருக்கு இந்த கட்டிகள் உள்ளனர். இதில் இரண்டு வகை உண்டு ஒன்று வலி நிறைந்த கட்டிகள் மற்றொன்று வலி இல்லாதக் கட்டிகள். சுத்தமற்ற தோள்கள் ,புகை பிடிப்பவர்கள், உணவைக் கட்டுப்படுத்த சக்கரை நோயாளி, அதிக கொழுப்பு சத்து உள்ள உணவை அதிகம் உண்டு வேலை செய்யாதவர்கள். இவர்களுக்கெல்லாம் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.. எதனால் கட்டிகள் உருவாகின்றன என்று சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை .
அம்மா அப்பா தாத்தா அவர்களுக்கு இருந்தாலும் நம்மளுக்கு வர வாய்ப்புள்ளது இக்கட்டிகள்.இந்தக் கட்டியில் எப்போதும் என்றாலும் வரலாம் சிறுவயதிலிருந்தே கூட வரலாம் திடீரென்று வரலாம். உடலில் கை கால் கழுத்து தொடை என்று எங்கு வேண்டுமானாலும் வரும்

                  இதற்கு இயற்கை முறையில் வைத்தியம் உண்டு இதை தொடர்ந்து பயன்படுத்தினால் மெதுவாக சிறிது சிறிதாக கரைந்து சிறுநீர் வழியாக சென்று விடும்

நாட்டு ஆரஞ்சு பழம்


 தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடவேண்டும் அந்த ஆரஞ்சு சின்னதாக இருக்கும் கமலா ஆரஞ்சு என்பார்கள். நன்கு பெரிதாக பல பல என்று ஒரே அளவாக பார்க்க அழகாக இருக்கும் ஆரஞ்சு பழத்தை உண்ணக் கூடாது.
 ஏனென்றால் அது வியாபாரத்திற்காக செய்யப்பட்ட ஆரஞ்சு நாம் உண்ண வேண்டியது இயற்கை முறையில் இருக்கும் நாட்டு ஆரஞ்சு கமலா ஆரஞ்சு.
இது உள்ளிருக்கும் கொழுப்பு கட்டிகளை கரைப்பதோடு விந்தணு களுக்கும் இதய நோய்களுக்கும் கண்பார்வைக்கும் சரும நலனுக்கும் மிகவும் முக்கிய பங்களிக்கிறது. இடையில் குடித்து வந்தால் முகம் பொலிவு பெறும்.மற்றும் கொழுப்பு கட்டி கரைப்பது இருக்கும் உதவுகிறது தினமும் 1 கமலா ஆரஞ்சு பழத்தை உண்ண வேண்டும்.

கல் உப்பு


ஒரு வெள்ளை பருத்தித் துணியில் கல் உப்பைப் போட்டு சிறிது மூட்டை போல் கட்டி கொள்ளுங்கள். அதை லேசாக நல்லெண்ணெயில் தொட்டு தோசை சட்டியில் அதை சூடு செய்து கட்டி மேல் வைத்து ஒத்தரம் கொடுக்கவும் இது ஒரு முறை

மற்றொன்று முறை கல்லு உப்பை சட்டியில் போட்டு சூடு செய்து பின் சூட்டுடன் பருத்தி வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டி கட்டி மேல் ஒத்தரம் கொடுக்கவும்.


மைதா

தேன் மற்றும் மைதா மாவை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட்செய்து, கட்டிகளின் மீது தடவி, ஒரு பேண்டே ஜ்ஜை மேலே ஒட்டிக்கொண்டு, 36மணிநேரம் கழித்து கழுவி, மீண் டும் புதிய கலவையைத் தடவ வேண்டும். இப்படி இப்படி செய்தால் நாளடைவில் கட்டி கரைந்து விடும் மற்றும் கொடிவேலி தைலத்தை அதில் தடவி வரவேண்டும் இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் மிகவும் சிறப்பு

Comments

Popular posts from this blog

நீரிழிவு நோய் (diabetes)

இதயத்தை காக்கும் செம்பருத்தி

நீர் குடிக்கும் முறை