“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே .
என சித்தர்கள் இதனைப் பற்றி பாடியிருக்கிறார்கள்.
இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை
நோயற்ற வாழ
காலையில் இஞ்சி சாறு
நண்பகலில் சுக்கு
இரவில் கடுக்காய்
இதை தினந்தோறும் பின் தொடர்ந்தாள் நோயற்று வாழ்வது சாத்தியமே
நோயற்று வாழ குடல் சுத்தம் மிகவும் முக்கியம் அதற்காக கடுக்காய் பொடி உண்ணுவது அவசியம் குடலில் உள்ள தேக்கமே வியாதியின் விதை ஆகும் எனவே குடல் சுத்தம் மிகவும் அவசியம் . இதற்கு இஞ்சி உதவுகிறது
உடலில் தேவையில்லாத நஞ்சு சேர்ப்பது உடல் பருமனுக்கும் செரிமானத்திற்கும் கெட்ட கொழுப்பு இருக்கும் மற்ற வியாதிகளுக்கும் காரணமாகும். தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு இஞ்சி மிகவும் அவசியம். இதற்கு சுக்கு
இரவில் கடுக்காய்உதவுகிறது. சுக்கு மூளை செயல்திறனைக் கூட்டும்
இஞ்சி
இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து விட்டு ஒரு 15 நிமிடம் கழித்து தோல் நீக்கிய இஞ்சியை சாறெடுத்து எலுமிச்சம் சாறு கலந்து ஒரு டம்ளர் பருக வேண்டும்.இந்தி சார் செய்துவிட்டு பத்து நிமிடம் சாரை அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும் அதனுள் இருக்கும் சுண்ணாம்புச்சத்து அதனுள் தேங்கிவிடும் பின்பு சாறை மட்டும் எடுத்து எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தண்ணீர் கலந்த எலுமிச்சை கலந்து பருகலாம்
ஒரு கிலோ இஞ்சி க்கு கால் கிலோ சுண்ணாம்பு வாங்கி அதை தண்ணீரில் கலந்து சற்று வேகவைத்து பின் வந்த இஞ்சியை வெயிலில் வைத்து காய வைக்க வேண்டும். இல்லையென்றால் சுண்ணாம்புத் தண்ணீர் அரை மணி நேரம் ஊறவைத்த வைத்து அதை எடுத்தாலும் சுக்கு ஆகிவிடும். அதை ஒரு வாணலியில் போட்டு வறுத்து அதை தோலை எடுத்து விட்டால் சுக்கு தயாராகிவிடும் பின்பு அதை பயன்படுத்த வேண்டும். இதை செய்து தயார் பண்ணி சாப்பிடுவதற்கு நிறைய பிறக்கும் நேரம் இருக்காது அதனால் சுக்குப்பொடி ஒரு வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டால் அதில் டி போட்டோ சுடுதண்ணீர் கொதிக்க வைத்து பருகலாம்,வெளியே சென்றவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் கடைக்குட்டி சீனி போடாமல் வாங்கி பருகலாம் இது சாத்தியமே.
கடுக்காய்
கடுக்காய் கொட்டை வாங்கி அதில் விதை நீக்கு பின்பு தோலை அரைத்து பயன்படுத்த வேண்டும். கடுக்காய்க்கு விதை நஞ்சு . இல்லை என்றால் நாட்டு மருந்து கடையில் சித்தவைத்திய மருந்து கடையில் கடுகு பொடி என்று கேட்டால் கொடுப்பார்கள் அதை இரவில் படுக்கும் 20 நிமிடத்திற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகலாம்.
கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே .
என சித்தர்கள் இதனைப் பற்றி பாடியிருக்கிறார்கள்.
இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை
நோயற்ற வாழ
காலையில் இஞ்சி சாறு
நண்பகலில் சுக்கு
இரவில் கடுக்காய்
இதை தினந்தோறும் பின் தொடர்ந்தாள் நோயற்று வாழ்வது சாத்தியமே
நோயற்று வாழ குடல் சுத்தம் மிகவும் முக்கியம் அதற்காக கடுக்காய் பொடி உண்ணுவது அவசியம் குடலில் உள்ள தேக்கமே வியாதியின் விதை ஆகும் எனவே குடல் சுத்தம் மிகவும் அவசியம் . இதற்கு இஞ்சி உதவுகிறது
உடலில் தேவையில்லாத நஞ்சு சேர்ப்பது உடல் பருமனுக்கும் செரிமானத்திற்கும் கெட்ட கொழுப்பு இருக்கும் மற்ற வியாதிகளுக்கும் காரணமாகும். தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு இஞ்சி மிகவும் அவசியம். இதற்கு சுக்கு
இரவில் கடுக்காய்உதவுகிறது. சுக்கு மூளை செயல்திறனைக் கூட்டும்
இஞ்சி
இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும்.

சுக்கு

கடுக்காய்
கடுக்காய் கொட்டை வாங்கி அதில் விதை நீக்கு பின்பு தோலை அரைத்து பயன்படுத்த வேண்டும். கடுக்காய்க்கு விதை நஞ்சு . இல்லை என்றால் நாட்டு மருந்து கடையில் சித்தவைத்திய மருந்து கடையில் கடுகு பொடி என்று கேட்டால் கொடுப்பார்கள் அதை இரவில் படுக்கும் 20 நிமிடத்திற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகலாம்.
மிக்க நன்றி நண்பரே உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது 🤗
ReplyDelete