வாய்வு தொல்லையிலிருந்து நீங்க
வாய்வு தொல்லையிலிருந்து நீங்க
வாய்வுத் தொல்லை ஏற்படாமல் இருக்க:
- மலத்தை அடக்காமல் மலம் வரும்போது கழித்துவிட்டால் வாய்ப்பு ஏற்படாது..
- நேரத்துக்கு உணவு உட்கொண்டால் வாய்வு ஏற்படாது..
- உணவையும் நீரை மாறிமாறி அருந்தும்போது வாய்வு ஏற்படும் எனவே அதை தவிர்க்க வேண்டும்.
- எதை சாப்பிட்டாலும் நன்கு வேலை செய்தாள் நல்ல நடை பயணம் செய்தால் வாய்வுத் தொல்லை நீங்கும
- கிழங்கு வகைகள் அனைத்தும் பகலில் உண்டால் வாய்வு தொல்லை ஏற்படும்
- வாய்வு வாய்வு தொல்லை ஏற்பட்டால் அஜீரணம் ஏற்படும்
- நேரத்திற்கு தூக்கம்
இதற்குத் தீர்வு
- இஞ்சிச்சாறு
- பெருங்காயம்
- பூண்டு
- புதினா
- கடுக்காய் பொடி
இஞ்சிச்சாறு
இஞ்சிக்கு தோல் நஞ்சு எனவே இஞ்சியை தோலை நன்கு சீவி தோல் நீக்கி அதை பயன்படுத்த வேண்டும்

புதினா
புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெய் வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்
கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும்.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.
பெருங்காயம்
பெருங்காயத்தை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வயிறு உப்புசம், மாந்தம், செரியாமை, வயிற்று வலி பிரச்சனை குணமாகும்.
பெருங்காயத்தையும் நீரில் போட்டு சற்று கொதிக்க வைத்து அதை குடித்து வர வாயுத்தொல்லை நீங்கும்.
வாய்வு பொருளான உருளைக்கிழங்கு வகைகளில் பெருங்காயம் சேர்த்து சமைக்க வேண்டும் உணவின் பெருங்காயத்தை சேர்த்து சமைத்தால் வாய்வுத் தொல்லை ஏற்படாது
பூண்டு
இரவு தூங்குவதற்கு முன் பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி பூண்டு நல்ல மஹிந்தவுடன் பாலில் கரைத்து அந்த பாலை குடித்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
பூண்டை கொதிக்க வைத்து அதை மசித்து அதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அந்த நீரை குடித்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் தான் புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது PhIP என்ற ஒரு வகை ஹெட்ரோசைக்ளிக் அமைன் (HCA). பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு தான் PhIP-யை கார்சினோஜென்ஸாக மாற்றுகிறது.
கடுக்காய் பொடி
கடுக்காய் பொடியை இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பருகிவர வாய்வுத் தொல்லை நீங்கும் கழிவு நீக்கம் நன்கு நடைபெறும்.
வெதுவெதுப்பான தண்ணீர் வைக்கவில்லை என்றாலும் ஒரு ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் போதும் ஆனால் இதைவிட வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதை சிறப்பு
இதுமட்டுமில்லாமல் கடுக்காய் ஆன்மிக நண்பன் ஆவான் ஏனென்றால் ஒருநாள் பிராணாயம் செய்வதற்கு சமமானது கடுக்காய் பொடி.
இது மட்டுமின்றி நிறைய வைத்தியம் வாய்வு கோளாறு உண்டு வாய்வு ஏற்பட்டதும் ஒரு துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டால் வாய்வு குறையும் சீரகம் பெருங்காயம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாய்வு குறையும் வாய்வு என்பது குடலில் மட்டும் தான் வரும் என்பது இல்லை உடலில் எந்தப் பகுதியில் நல்வாழ்வு வாழலாம் அனைத்திற்கும் இது தீர்வாகும்
அடுத்த பதிவுக்குச் செல்ல முந்தைய பதிவிற்கு செல்ல

Comments
Post a Comment