நீரிழிவு நோய் (diabetes)
நீரிழிவு நோய்
நீரழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகு. இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது
நீரிழிவு நோய் வர காரணம் என்ன?
இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரவில்லை அதிகம் சாப்பிடும் சோம்பேறிகளும் அதிகம் வேலை செய்யாதவர்களுக்கு உடலுக்கு அதிக அளவில் வேலை தர அவர்களுக்கும் இந்த நோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு அவர்களே அதிகம் பாதிப்படைகிறார்கள்.வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பிரதானம் உணவு பழக்கம்தான். ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.
அரோக்கியமான உணவு என்றால்? அதிக நார்சத்து உடைய உணவு
வகைகள்தான். நார்சத்துமிக்க காய்கறிகள் உடல் செரிமானத்தை அதிகரிக்கும், ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை தடுக்கும்.
பிரட், பாஸ்தா உணவு வகைகளில் அதிகளவில் மாவுசத்து உள்ளது. நீரிழிவு நோயை தடுப்பதற்கு இந்தவகை மாவுசத்து உணவு வகைகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பதப்படுத்தப்பட்ட கறி உணவினை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோய்க்கு தீர்வு
அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அளவான உணவை உண்டு வந்தால் சர்க்கரை நோயும் வராது வந்தவர்களுக்கு கட்டுப்பட்டு விடும். இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரவில்லை அதிகம் சாப்பிடும் சோம்பேறிகளும் அதிகம் வேலை செய்யாதவர்களுக்கு உடலுக்கு அதிக அளவில் வேலை தர அவர்களுக்கும் இந்த நோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு அவர்களே அதிகம்
பாதிப்படைகிறார்கள்.முட்டைக்கோஸ்,கலோரிகள் குறைவாக மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது, எனவே அது நீரிழிவுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த காய்கறி ஆகிறது. இரத்த சர்க்கரையை கட்டுபடுத்துகிறது. இது நீரிழிவுக்கு ஒரு மருந்தாகும் ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஹைப்பர்க்ளைசிமிக் எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளது.
சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
பாவக்காய் மற்றும் நாவல்பழம் கொட்டை நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து.
இரண்டு நாளைக்கு ஒருமுறை பாவையும்.
நாவல் கொட்டையை பொடி செய்து இரவு தூங்கும் முன் சுடு நீரில் ஒரு டீஸ்பூன் போட்டு கலக்கி அதைக் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
நீரிழிவை நீக்கும் நித்தியகல்யாணி.
நித்தியகல்யாணி பெரும்பாலும் சுடுகாட்டில் காணப்படுவதால் இதை சுடுகாட்டு மல்லி கல்லறை பூக்கள் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
நித்திய கல்யாணியின் வேரை உலர்த்தி பொடித்து அதை அரை தேக்கரண்டி அளவு வாயில் போட்டு சுடு நீர் குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.
நித்தியகல்யாணி ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த கூடியது 5 அல்லது 6 நித்தியகல்யாணி பூக்களை அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி ஒரு நாளைக்கு நான்கு முறை குடித்து வந்தால் அதிக தாகம் அதிக நீர் போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் யாவும் குணமடையும் அத்துடன் பசியின்மையும் விலகும்.
SUBSCRIBE US AND FOLLOW US
முந்தைய பதிவுக்குச் செல்ல
அடுத்த பதிவிற்கு செல்ல
Muscle pain whole body without any reason
ReplyDelete