சிறுநீரகக் கல்
சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
* குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்
* சுண்ணாம்பு, யூரியா, அமோனியா சம்பந்தப்பட்ட உணவுகள்
* சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவது
* தைராய்டு
* அதிக உடல் எடை
* வேகமான மற்றும் முறையற்ற உடல் எடை குறைப்பு முயற்சிகள்
* எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்ணுதல்
* மது, புகைப்பழக்கம்
* மரபு காரணம்
* சிறுநீர்த் தொற்றுநோய்கள்
இதற்கு பீன்ஸ் வைத்தியம் நல்ல தீர்வை கொடுக்கும் எனக்குத்தெரிந்து பீன்ஸ் வைத்தியம் மூலம் தீர்வு கண்டவர்கள் சிலர் பலர் உள்ளார்கள்.
முதல்முறை கற்கள் உருவான பொழுதே அதற்குக் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை சரிசெய்திருந்தால் இரண்டாவது முறை கற்கள் உருவாகி இருக்காது. அதைவிட்டுவிட்டு அப்ரேசன் செய்து கற்களை அகற்றுவதனால் அந்த மனிதன் செய்யும் தவறுகளால் மீண்டும் கற்கள் உருவாகிறது. பிறகு மீண்டும் அப்ரேசன் செய்வதே தொடர்கதையாகிப் போய்க் கொண்டே இருக்கும் எனவே இதுக்கு ஆப்பரேஷன் என்பது சரியான தீர்வல்ல

இந்த வைத்தியம் ஹீலர் பாஸ்கர் ஐயாவின் மூலம் தெரிந்து கொண்டேன் இதற்கு மிக நன்றி இதனால் பயன் அடைந்தவர்கள் பலர் உள்ளனர்

Comments
Post a Comment